மின் மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் கடமை பொறுப்பேற்பு
5th October 2025
2025 ஒக்டோபர் 02 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற சம்பிரதாய நிகழ்வின் போது பிரிகேடியர் கே.ஏ.ஆர்.கே. டயஸ் யூஎஸ்பீ அவர்கள் 22 வது மின் மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பகத்தின் பணிப்பாளராக கடமை பொறுப்பேற்றார்.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.