இராணுவத் தளபதியின் வழிகாட்டுதல் மற்றும் மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் யூகேடிடிபீ உடுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் அறிவுறுத்தலின் கீழ், 57 வது காலாட் படைப்பிரிவின் படையினர், தூய இலங்கை திட்டத்திற்கு இணங்க, 2025 பெப்ரவரி 20 ஆம் திகதி நாரம்மல ருவாங்கிரி மத்திய கல்லூரியில் உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் சிரமதான திட்டத்தின் தொடக்க விழாவில் பங்கேற்றனர். இந்த நிகழ்வு 57 வது காலாட் படைப்பிரிவு தளபதியின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.