“தூய இலங்கை” திட்டத்தின் ஒரு பகுதியாக, காத்தான்குடி பொலிஸாரினால் 2026 ஏப்ரல் 10 ஆம் திகதி கல்லடி கடற்கரையில் தூய்மையாக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. 243 வது காலாட் பிரிகேட் படையினர், இலங்கை கடற்படை மற்றும் பொதுமக்களுடன் இணைந்து இத்திட்டத்திற்கு உதவிகளை வழங்கினர்.