இராணுவத்தினால் இந்தி அறக்கட்டளையின் பிள்ளைகைளுக்கு போக்குவரத்து உதவி வழங்கல்

இந்தி அறக்கட்டளையின் பணிப்பாளரின் வேண்டுகோளுக்கமைய, இராணுவத் தளபதியின் அறிவுறுத்தலின் பேரில், இலங்கை இராணுவம் 2025 ஆகஸ்ட் 23 அன்று ருவன்வெலி சேய மற்றும் ஜய ஸ்ரீ மகா போதி வளாகத்தில் நடைபெற்ற மத ஆசீர்வாத நிகழ்வில் கலந்து கொள்வதற்காக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இந்தி அறக்கட்டளையின் பிள்ளைகளுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்கியது.

இந்த சிறப்பு நிகழ்ச்சியில் 50 பிள்ளைகள் தங்கள் பெற்றோருடன் பங்கேற்றனர்.