இராணுவத் தளபதியின் இராணுவ தினச் செய்தி

76வது இராணுவ தினத்தை முன்னிட்டு, நாட்டைப் பாதுகாப்பதற்கான படையினரின் கடமையிலும் தொழில்முறை மற்றும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்று இராணுவத் தளபதி கூறுகிறார். மேலும், நல்லிணக்க நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்கும், நாட்டின் பொருளாதார, சமூக மற்றும் கலாசார பாரம்பரியத்தை நிலைநாட்டுவதிலும், சமரச முயற்சிகளை வலுப்படுத்துவதிலும் இராணுவத்தின் முக்கியப் பங்கை அவர் வலியுறுத்தினார்.

தளபதியின் இராணுவ தின முழு செய்தி பின்வருமாறு: