இராணுவத் தலைமையகத்தின் புதிய படையணி சார்ஜன் மேஜர் இராணுவத் தளபதியை சந்திப்பு

இராணுவத் தலைமையகத்தின் புதிதாக நியமிக்கப்பட்ட படையணி சார்ஜன் மேஜர் அதிகாரவாணையற்ற அதிகாரி I கே.ஜீ.எம். பிரியந்த ஆர்எஸ்பீ அவர்கள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை 2025 ஆகஸ்ட் 19 அன்று கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.