2nd July 2025
மாதுரு ஓயா இராணுவ பயிற்சி பாடசாலையில் 32 அதிகாரிகளின் பங்கேற்புடன் பெற்ற இளம் அதிகாரிகள் பாடநெறி எண் 70 , 2025 ஜூன் 29 அன்று நிறைவடைந்தது.
இறுதி உரையை இராணுவ பயிற்சி பாடசாலை தளபதி பிரிகேடியர் கே.எல்.ஐ கருணாநாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசி அவர்கள் நிகழ்த்தினார்.
கெமுனு ஹேவா படையணியின் இரண்டாம் லெப்டினன் ஐ. ஹிருஷான் தகுதி வரிசையில் முதலிடம் பெற்றார். இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்றனர்.