இராணுவ புலனாய்வு படையணியின் புதிய படைத் தளபதி கடமை பொறுப்பேற்பு
11th August 2025
இராணுவ புலனாய்வு படையணியின் புதிய படைத் தளபதியாக சிரேஷ்ட அதிகாரி டி.என். மஜீத் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ ஐஎஸ்சீ அவர்கள் கடமைகளை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் வகையில், 2025 ஆகஸ்ட் 06 ஆம் திகதி இராணுவ புலனாய்வு படையணி தலைமையத்தில் தொடர் நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.