இராணுவ இசைக்குழு மற்றும் நுண்கலை பணிப்பகத்தினால் பணிப்பகத்தின் படையினருக்கு சொற்பொழிவு

இராணுவ இசைக்குழு மற்றும் நுண்கலை பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் டி.டி.பீ. சிறிவர்தன அவர்களின் கருத்தின் கீழ் 2025 ஜூன் 18 ஆம் திகதி "இராணுவ உறுப்பினராக நடந்து கொள்ளுங்கள்" என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. இந்த அமர்வை தொழில்முறை ஆலோசகர் லெப்டினன் கேணல் கே.ஏ. முத்தலிப் (ஓய்வு) நடாத்தினார்.

இராணுவ இசைக்குழு மற்றும் நுண்கலையைச் சேர்ந்த 12 அதிகாரிகள் மற்றும் 276 சிப்பாய்கள் இந்த விரிவுரையில் பங்கேற்றனர்.