இந்தப் புத்தாண்டு அனைவருக்கும் செழிப்பையும், மகிழ்ச்சியையும், அமைதியையும் கொண்டு வரட்டும்!

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள், சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில், இராணுவத்திலுள்ள அனைவருக்கும் தனது புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டமும் செழிப்பும் கிடைக்க வாழ்த்துகிறார்.

அவருடைய முழு புத்தாண்டுச் செய்தி உரை பின்வருமாறு: