இந்தியா தேசிய பாதுகாப்பு கல்லூரியின் சிரேஷ்ட பயிற்றுவிப்பாளர் இராணுவத் தளபதியை சந்திப்பு

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியா தேசிய பாதுகாப்பு கல்லூரியின் சிரேஷ்ட பயிற்றுவிப்பாளர் மேஜர் ஜெனரல் பவன்பால் சிங் வீஎஸ்எம் எஸ்டிஎஸ் (இராணுவம்-II), 2025 செப்டம்பர் 01 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் உள்ள தளபதி அலுவலகத்தில் இலங்கை இராணுவத் தளபதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.