இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் இராணுவத் தளபதியை சந்திப்பு

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கௌரவ திரு. ரெமி லம்பேர்ட், பிரான்சின் பாதுகாப்பு இணைப்பாளரான கேணல் இம்மானுவேல் பெல்ட்ரியோக்ஸுடன் இணைந்து இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை 2025 ஜூலை 30 அன்று இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தார்.