இலங்கை இராணுவத்தின் புதிய தலைமை சமிக்ஞை அதிகாரி பதவியேற்பு

மேஜர் ஜெனரல் கே.எம்.ஜி பண்டாரநாயக்க யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 2025 டிசம்பர் 16, அன்று இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில் இலங்கை இராணுவத்தின் 13 வது தலைமை சமிக்ஞை அதிகாரியாக கடமைகளைப் பொறுப்பேற்றார்.

நிகழ்வின் போது, அவர் அனைத்து நிலையினருக்கு உரையாற்றிய அவர், எதிர்காலத்திற்கான தனது தொலைநோக்குப் பார்வையை கோடிட்டுக் காட்டினார். சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.