2026 புத்தாண்டு வெற்றி மற்றும் செழிப்புமிக்க ஆண்டாக அமைய வாழ்த்தும் இராணுவத் தளபதி
18th December 2025
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் பிறந்திருக்கும் 2026 ஆம் ஆண்டு இராணுவத்தின் அனைவருக்கும் அதிஷ்டம் மற்றும் செழிப்பு மிக்க ஆண்டாக அமைய தனது அன்பான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றார்.