before 2024

கடந்த செய்திகள்

Select Article Types
Clear

இலங்கை இராணுவ மருத்துவ கல்லூரியின் 6 வது வருடாந்த கல்வி அமர்வுகளில் அதிமேதகு ஜனாதிபதி பங்கேற்பு

2023-02-25

இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரியின் 6 வது வருடாந்த கல்வி அமர்வு வெள்ளிக்கிழமை (பெப்ரவரி 24) மாலை இராணுவ சிவில் பங்களிப்பை ஒருங்கிணைக்கும் முகமாக “நெருக்கடியான காலங்களில் இராணுவ மருத்துவத்தின் பங்களிப்பு” என்ற கருப்பொருளில் அத்திடியவில் உள்ள ஈகிள்ஸ் லேக்சைட் ஹோட்டலில் மருத்துவ ஆலோசகர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் இராணுவ மருத்துவம் தொடர்பான நிபுணர்களின் பங்கேற்புடன் நடைப்பெற்றது.
மேலும் வாசிக்க

இராணுவ சேவை வனிதையர் பிரிவின் ‘விரு சிசு பிரதீபா’ கட்டம்-2 ல் 100 பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்

2023-02-23

இராணுவத் தலைமையகத்தில் உள்ள இராணுவ சேவை வனிதையர் பிரிவினால் ஆரம்பிக்கப்பட்ட ‘விரு சிசு பிரதீபா’ புலமைப்பரிசில் திட்டத்தின் கட்டம் இரண்டின் கீழ் மறைந்த மற்றும் காயமடைந்த போர்வீரர்களின் குடும்பங்களின் மாணவர்களுக்கு கல்வி நிவாரணம் வழங்கும் நோக்கில் வியாழக்கிழமை (பெப்ரவரி 23) தலா ரூ. 25,000 பெறுமதியான மேலும் 100 புலமைப்பரிசில்களை இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது வழங்கப்பட்டது.
மேலும் வாசிக்க

இலங்கை கவச வாகன படையணியின் ‘வர்ண இரவு’

2023-02-21

இராணுவத்தின் குதிரைப்படை வீரர்களின் தனித்துவமான விளையாட்டுத் திறமைகளை அங்கீகரித்து பாராட்டும் வகையில் இலங்கை கவச வாகன படையணி முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட ‘வர்ண இரவு’ திங்கட்கிழமை (20) மாலை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அதன் பிரதம அதிதியாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் கலந்து கொண்டார்.
மேலும் வாசிக்க

75வது தேசிய சுதந்திர தினம் ஆடம்பரம் மற்றும் கண்ணியத்துடன் கொண்டாடப்பட்டது

2023-02-04

அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கௌரவ பிரதமர் மற்றும் சர்வமத தலைவர்கள், இராஜதந்திரிகள், அமைச்சர்கள், பாதுகாப்பு, அரச மற்றும் சிவில் முக்கியஸ்தர்கள் மற்றும் அழைப்பாளர்கள் இன்று (பெப்ரவரி 4) காலை காலி முகத்திடலில் 75வது தேசிய சுதந்திர தின நிகழ்வின் போது தாய் நாட்டிற்கு மரியாதை செலுத்தினர். செழிப்பு, சமாதானம், நல்லிணக்கம் மற்றும் நீண்டகால ஸ்திரத்தன்மைக்கான இலங்கையின் தேடலில் முன்னோக்கிச் செல்வதற்கான அனைத்து இலங்கையர்களின் உறுதியான அர்ப்பணிப்பு மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தப்பட்டது.
மேலும் வாசிக்க

போர்களத்தில் சாதனை படைத்த 4 வது கஜபா படையணி மீள் உருவாக்கம்

2023-01-22

2007 ஆம் ஆண்டு இயந்திரவியற் காலாட் படையணியாக மாற்றியமைக்கப்பட்ட 4 வது கஜபா படையணி சாலியபுர கஜபா படையணி தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது இராணுவ தளபதியும்...
மேலும் வாசிக்க

2022 ஆம் ஆண்டிற்கான விளையாட்டு திறமைகளுக்கு அங்கிகாரம்

2023-01-05

இன்று பிற்பகல் (4) பனாகொடை இராணுவ உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்ற படையணிகளுக்கிடையிலான விளையாட்டு சம்பியன்ஷிப் போட்டிகளின்...
மேலும் வாசிக்க

இராணுவ கல்வியற் கல்லூரியின் புதிய தளபதி பதவி ஏற்பு

2023-01-03

கஜபா படையணியை சேர்ந்த பிரிகேடியர் புத்திக பெரேரா அவர்கள் தியத்தலாவை இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் புதிய தளபதியாக புதன்கிழமை (டிசம்பர் 28) மத சடங்குகள் மற்றும்...
மேலும் வாசிக்க

2023 ல் அனைவருக்கும் செழிப்புமிக்க ஆண்டாக அமைய வாழ்த்தும் இராணுவத் தளபதி

2023-01-02

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் தனது புத்தாண்டு செய்தியில் இராணுவத்தில் உள்ள அனைவருக்கும் 2023 ல் வழமான புத்தாண்டாக...
மேலும் வாசிக்க

2023 ல் அனைவருக்கும் செழிப்புமிக்க ஆண்டாக அமைய வாழ்த்தும் இராணுவத் தளபதி

2022-12-31

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் தனது புத்தாண்டு செய்தியில் இராணுவத்தில் உள்ள அனைவருக்கும் 2023 ல் வழமான புத்தாண்டாக அமைய தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறார்...
மேலும் வாசிக்க

புதிதாக நியமிக்கப்பட்ட கடற்படைத் தளபதி இராணுவத் தலைமையகத்திற்கு விஜயம்

2022-12-28

அண்மையில் நியமிக்கப்பட்ட கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா அவர்கள் இன்று (21) ஸ்ரீ ஜயவர்தனபுர இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களை சந்தித்தார்...
மேலும் வாசிக்க