before 2024
கடந்த செய்திகள்
ஓய்வுபெறும் கெமுனு ஹேவா படையணி சிரேஸ்ட அதிகாரிக்கு தளபதி வாழ்த்து
2023-06-20
65 வது காலாட் படைபிரிவின் தளபதியான கெமுனு ஹேவா படையணியின் ஓய்வுபெறும் மேஜர் ஜெனரல் ஈஏடிபி எதிரிசிங்க, ஓய்வுபெறுவதை முன்னிட்டு இராணுவத் தளபதி லெப்டினன்ட்...
மேலும் வாசிக்க
653 காலாட் பிரிகேட் படையினரின் ஒருங்கிணைப்பில் மடு பகுதியின் 235க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்
2023-06-18
வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 65 வது காலாட் படைப்பிரிவின் 653 காலாட் பிரிகேட் படையினர் தமது கட்டளைப்...
மேலும் வாசிக்க
பிரதம சமிஞ்சை அதிகாரி 9 வது சமிஞ்சை படையினருக்கு உரை
2023-06-18
இலங்கை இராணுவத்தின் பிரதான சமிஞ்சை அதிகாரியும் இலங்கை சமிஞ்சை படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல்...
மேலும் வாசிக்க
3 வது கட்டத்தின் கீழ் இலங்கை இலேசாயுத காலாட் படையணி சிப்பாய்களுக்காக மேலும் வீடுகள்
2023-06-12
இராணுவ பதவி நிலைப் பிரதானியும் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் சி.டி.வீரசூரிய ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ...
மேலும் வாசிக்க
14 மற்றும் 61 வது காலாட் படைப்பிரிவுகளின் ‘பொசன்’ நிகழ்வுகள் 2023
2023-06-08
'பொசன்' பண்டிகையை முன்னிட்டு மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டிஎம்கேடிபி புஸ்ஸல்ல ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலுக்கமைய மேற்கு பாதுகாப்புப் படைத்...
மேலும் வாசிக்க
இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தினரால் பொது மக்களுக்கு ‘பொசன்’ தானம்
2023-06-08
இராணுவ பதவி நிலை பிரதானியும், இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் சிடி வீரசூரிய ஆர்டபிள்யூபீ...
மேலும் வாசிக்க
பொசன் பௌர்ணமி நந்நாளில் அனைவருக்கும் நலமும் மகிழ்ச்சியும் கிட்ட வாழ்த்துக்கள்!
2023-06-03
ஒரு புதிய நாகரிகத்தை கொண்டு வந்த புனித பொசன் பௌர்ணமி தினத்தின் ஆசீர்வாதங்கள் நம் அனைவருக்கும் பலம் கொடுக்கட்டும் மற்றும் நம் தாய்நாட்டை செழிக்கச் செய்யட்டும்! இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் அனைத்து அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்களுக்கு இந்த சிறப்பு நந்நாளில் உன்னதமான சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்கிறார்.
மேலும் வாசிக்க
ஓய்வுபெறும் சிரேஷ்ட வழங்கல் அதிகாரியின் சேவைக்கு பாராட்டு
2023-06-02
வடமத்திய முன்னரங்கு பராமரிப்புப் பிரதேசத்தின் தளபதியும், இலங்கை இராணுவ போர்க் கருவிப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எம்ஈபீ வீரசிங்க வீஎஸ்வீ யூஎஸ்பீ ஏடிஓ அவர்கள் 34 ஆண்டுகளுக்கும்...
மேலும் வாசிக்க
ஓய்வுபெறும் கவச வாகன படையணியின் சிரேஷ்ட அதிகாரிக்கு சேவை நலன் பாராட்டு
2023-06-01
ஓய்வுபெறும் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியும் இலங்கை கவசப் வாகன படையணியின் தளபதியுமான மேஜர் ஜெனரல் சுவர்ண போதொட்ட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்கள் 35 ஆண்டுகளுக்கும்...
மேலும் வாசிக்க
இராணுவத் தளபதியுடன், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி 'அபிமன்சல-2' போர் வீரர்களை சந்திப்பு
2023-05-28
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே ஆகியோர், மே 2009 க்கு முன்னர் தாய்நாட்டிற்காக அங்கவீனமடைந்த போர் வீரர்களை கம்புருப்பிட்டிய 'அபிமன்சல - 02' விடுதிக்கு சனிக்கிழமை (மே 27) பார்வையிடச் சென்றதுடன், நல விடுதியில் சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு பெற்று வரும் போர் வீரர்களுடன் சில மணி நேரம் செலவிட்டு நலம் விசாரித்தனர்.
மேலும் வாசிக்க