before 2024
கடந்த செய்திகள்
இலங்கை கவச வாகன படையணி தலைமையகத்தில் அதிகாரவாணையற்ற அதிகாரிகளுக்கு புதிய கட்டிடம் திறப்பு
2023-05-25
யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியும் இலங்கை கவச வாகனப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டீபிஎஸ்என் போதொட்ட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சி, மற்றும் அவர்களின் அழைப்பின்...
மேலும் வாசிக்க
ஓய்வுபெறும் இயந்திர காலாட் படையணியின் சிரேஷ்ட அதிகாரிக்கு இராணுவ தளபதியின் வாழ்த்து
2023-05-22
தாமரை தடாகத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியான இயந்திர காலாட் படையணியின் மேஜர் ஜெனரல் எல்எஸ் பாலச்சந்திர ஆர்எஸ்பீ அவர்கள் ஓய்வு பெறுவதை முன்னிட்டு இராணுவத் தளபதி...
மேலும் வாசிக்க
‘எல்ரீரீஈ பயங்கரவாதத்தை ஒழித்ததன் மூலம் அனைவரும் சமாதானமாக வாழ ஒன்றிணைந்தோம்’ – இராணுவத் தளபதி
2023-05-21
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள், தேசிய போர் வீரர்களின் தின செய்தியில் அனைத்துப் போர்வீரர்களுக்கும் அதியுயர் அஞ்சலி...
மேலும் வாசிக்க
14 வது 'வெற்றி தினத்தில்' பத்தரமுல்லை நினைவுத்தூபியில் வீரமிக்க போர்வீரர்களுக்கு நினைவு அஞ்சலி!
2023-05-19
எல்ரீரீஈ பயங்கரவாதத்திலிருந்து நாட்டை விடுவித்தலின் போது இந்நுயிரை நீத்த 28,619 போர்வீரர்களின் வீரத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தும் 'வெற்றி நாள்' என்றழைக்கப்படும் தேசிய போர்வீரர் தினத்தின் 14 வது ஆண்டு நினைவு தினம் இன்று (மே 19) பிற்பகல் சமயம் நிகழ்வுகளுக்கு மத்தியில் கௌரவமாக நினைவு கூறப்பட்டது. முப்படைகளின் சேனாதிபதி கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
மேலும் வாசிக்க
வெள்ளிக்கிழமை (19) தேசிய போர்வீரர்கள் நினைவு கூறல்
2023-05-18
நாட்டின் ஒருமைபாடு மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிராக யுத்ததின் போது தமது இன்னுயிரை நீத்த போர்வீரர்களின் வீரத்தை போற்றும் வெற்றி தினமென அழைக்கபடும் தேசிய போர் வீரர் தினம் மே 19 பத்தரமுல்ல போர்வீரர் நினைவுத்தூபியில் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் தலைமையில் நினைவுகூரப்படவுள்ளது. இந் நிகழ்வில் அமைச்சர்கள், பாதுகாப்புச் செயலாளர், பாதுகாப்பு பதவி நிலை பிரதானி, முப்படைத் தளபதிகள், உயிர் நீத்த போர்வீரர்களின் உறவினர்கள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்துகொள்வர்.
மேலும் வாசிக்க
ஓய்வுபெறும் மேஜர் ஜெனரல் ஏஎல் இளங்ககோன் அவர்களுக்கு இராணுவத் தளபதி வாழ்த்து
2023-05-12
முல்லைத்தீவு முன்னரங்கு பராமரிப்புப் பிரதேசத்தின் தளபதியும், இலங்கை இராணுவப் பொலிஸ் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏஎல் இளங்ககோன் அவர்கள், 34 வருடங்களுக்கும்...
மேலும் வாசிக்க
இராணுவ வீரர்களுக்கு உளவியல் பயிற்சிப் பட்டறை
2023-05-11
இராணுவக் குழுவில் உள்ள இராணுவ விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் மன உறுதியையும் உளவியல் திறனையும் உயர்த்தும் முகமாக, விளையாட்டு பணிப்பாளர் பிரிகேடியர்...
மேலும் வாசிக்க
காலி முகத்திடல் 'வெசாக்' வலயத்தில் இராணுவ பாடகர்கள் பிரகாசிப்பு
2023-05-08
இலங்கை இராணுவத்தினர் 'வெசாக்' தினத்தை முன்னிட்டு தமது அழகியல் திறமைகளை பயன்படுத்தி அதிமேதகு ஜனாதிபதியின் செயலாளர் முன்னிலையில் காலி முகத்திடலில் சனிக்கிழமை (6) பக்தி கீதங்களை...
மேலும் வாசிக்க
‘மிஹிந்து செத் மெதுரா’வில் புத்தாண்டு கொண்டாட்டம்
2023-04-24
யுத்தத்தின் போது நிரந்தரமாக காயமடைந்த போர் வீரர்கள் வசிக்கும் அத்திட்டிய 'மிஹிந்து செத் மெதுர'வில் விசேடமாக வடிவமைக்கப்பட்ட சிங்கள மற்றும் இந்து புத்தாண்டு நிகழ்வு திங்கட்கிழமை (24) இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் தலைமையல் இடம் பெற்றது...
மேலும் வாசிக்க
ஓய்வு பெறும் நமீபியா பாதுகாப்பு இணைப்பாளர் இராணுவத் தளபதியை சந்திப்பு
2023-04-20
புதுடெல்லியின் நமீபியா உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு இணைப்பாளர் பிரிகேடியர் ஜெனரல் டைட்டஸ் சைமன் அவர்கள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ...
மேலும் வாசிக்க