வெள்ளிக்கிழமை (19) தேசிய போர்வீரர்கள் நினைவு கூறல்

18th May 2023

நாட்டின் ஒருமைபாடு மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிராக யுத்ததின் போது தமது இன்னுயிரை நீத்த போர்வீரர்களின் வீரத்தை போற்றும் வெற்றி தினமென அழைக்கபடும் தேசிய போர் வீரர் தினம் மே 19 பத்தரமுல்ல போர்வீரர் நினைவுத்தூபியில் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் தலைமையில் நினைவுகூரப்படவுள்ளது. இந் நிகழ்வில் அமைச்சர்கள், பாதுகாப்புச் செயலாளர், பாதுகாப்பு பதவி நிலை பிரதானி, முப்படைத் தளபதிகள், உயிர் நீத்த போர்வீரர்களின் உறவினர்கள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்துகொள்வர்.