செல்வம், ஆரோக்கியம் மற்றும் செழிப்புடனான 'தைப் பொங்கலை' கடவுள் ஆசீர்வதிப்பாராக!

14th January 2021

இந்து விசுவாசத்தின் இந்த புனித நாளில் பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் , இராணுவத் தளபதியும், கொவிட் -19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, அனைத்து சிரேஷ்ட அதிகாரிகள், ஏனைய இராணுவச் சிப்பாயினர் மற்றும் சிவில் ஊழியர்கள் அனைத்து தமிழ் பக்தர்களுக்கும் இனிய ‘தை பொங்கல்’ வாழ்த்துக்களை தெரிவத்துக்கொள்ளும் ஆதேவேளை அனைத்து இனத்தவர்களையும் உள்ளடக்கிய இலங்கை இராணுவத்தினர் கொடிய தொற்றுநோயிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதற்கான அதிகபட்சம், அவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் அனைத்து உதவிகளையும் வழங்குதல் மற்றும் அரச அதிகாரிகள் மற்றும் பங்குதாரர்களுடன் ஒத்துழைப்புடன் அவர்களின் தேவைகளை நெருக்கமாக நிவர்த்தி செய்கிறார்கள். |