பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் மற்றும் இராணுவத் தளபதியின் புத்தாண்டு தின வாழ்த்துச் செய்தி
1st January 2021
கொவிட் 19 தொற்றுநோய்க்கு பரவலுக்கு எதிரான போராட்டத்தில் பெரும் பங்காற்றும் படையினர்களுக்கு பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா பாராட்டுக்களை தெரிவிப்பதோடு மேலும் வளமான எதிர்காலத்திற்கான புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்கின்றார்.
அவரது புத்தாண்டு செய்தியின் முழு உரையையும் பின்வருமாறு; |