கொவிட் 19 இன் நிகழ்கால தன்மையை விளக்குகிறார் கொவிட் கட்டுப்படுத்தல் செயலணித் தலைவர்
10th December 2020
இன்று (10) காலை தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள், பரவலுக்கு எதிரான நடவடிக்கைகள், தனிமைப்படுத்தல் செயல்முறைகள் குறித்து பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா ஊடகங்களுக்கு விளக்கமளித்தனர். வெளிநாட்டிலிருக்கும் இலங்கையர்களை அழைத்து வருவது தொடர்பான புதிய நடைமுறை குறித்தும் விளக்கினார். முழு வீடியோ காட்சியினை இங்கே காணலாம்; |