கொவிட் -19 தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து நொப்கோ தலைவர் விளக்கமளிப்பு

12th November 2020

கொவிட் -19 பரவுதல் தொடர்பான தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து இன்று காலை (11) நொப்கோவின் தலைவரும் பாதுகாப்புத் தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் ஊடகங்களில் கருத்து தெரிவிக்கையில், பொதுமக்களின் முன்னெச்சரிக்கைகள், சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் புதிய நோய் கொத்தணிகள் தொடர்பாக விளக்கமளத்தார் . அந்த அறிக்கைகளின் முழு காணொளி காட்சிகள் பின்வருமாறு; |