ஐக்கிய இராச்சியத்தின் அதிகாரிகள் மற்றும் சாதாரணப் படையினரின் வருகை
3rd April 2018
ஐக்கிய இராச்சியத்தின் பசுபிக் கட்டளையின் சார்ஜன்ட் மேஜர் அந்தோனி சபதாரோ சார்ஜன்ட் பெஸ்ட் கிளாஸ் கெவின் சனிடைஸ் நடவடிக்கைகளின் சாதாரணப் படை வீரர் மாஜ்டர் சார்ஜன்ட் ரேசல் லக்கி எயிட் பிட்டி அதிகாரியான பெஸ்ட் கிளாஸ் எசெஒஸ்ஸா ஒசெம்வொத்தா நடவடிக்கைகளின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் திரு கரின் கிளென்கர் பிரதி பாதுகாப்பு அதிகாரி ஐக்கிய இராச்சியம் போன்றௌர் இன்று காலை (03) இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சோனாநாயக்க அவர்களை இராணுவத் தலைமையகத்தில் வைத்து சந்தித்ததுடன் இவர்களுக்கிடையிலான சந்திப்பின் போது இராணுவம் மற்றும் சேவை முன்னேற்றம் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
இதன் போது இராணுவத் தலைமையகத்தின் ஆணைச்சீட்டு உத்தியோகத்தரான – 1 சுமித் விஜேசிங்க அவர்கள் இராணுவத் தலைமையகத்தின் சேவைகள் பொறுப்புக்கள் தொடர்பான விடயங்களை ஐக்கிய இராச்சிகயத்தின் ஆணைச்சீட்டு அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்டார்.
இக் கலந்துரையாடலின் போது ஐக்கிய இராச்சியத்தின் அதிகாரிகள் அல்லாதா படையினர் இலங்கை இராணுவத்தில் சேவை முன்னேற்றத்தை ஏற்படுத்துவது எவ்வாறு மற்றும் விசேட நடவடிக்கைகளின் போது எவ்வாறான பயிற்ச்சிகளை வழங்குவது என்பது தொடர்பான விடங்கள் கலந்துரையாடப்பட்டது. மற்றும் இலங்கை இராணுவம் மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் இராணுவத்தனருக்கிடையிலான பலவாறான கருத்துக்கள் பரிமாறப்பட்டது.
இச் சந்திப்பானது வெளிநாட்டு விவகார அமைச்சின் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் ஒருங்கிணைப்போடு பாதுகாப்பு கடமைகளின் போதும் மேலதிக நடவடிக்கைகளின் போதும் எவ்வாறு செயலாற்றுவது தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.
இக் கலந்துரையாடலின் இறுதியில் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் கலந்து கொண்டதுடன் ஆணைச்சீட்டு அதிகாரியான அன்தோனி சபதாரோ அவர்களுக்கு நினைவூச் சின்னத்தையூம் வழங்கி வைத்தார் .
இக் கலந்துரையாடலில் பயிற்றுவிப்பு பணியகத்தின் பணிப்பாளரான மேஜர் ஜெனரல் அருண வன்னியாராச்சியவர்கள் கலந்து கொண்டார்.
ஆந்த வகையில் ஆணைச்சீட்டு அதிகாரியான அன்தோனி சபதாரோ அவர்கள் பாதுகாப்பு நடவடிக்ககைளின் மற்றும் சமாதான நடவடிக்கைகள் மற்றும் சேவைகள் முன்னேற்றத்திற்கு பொறுப்பானவராகக் காணப்படுகின்றார்.
|