அமைதியான சிந்தனையில் போசன் தினத்தை கொண்டாடுவோம் பாதுகாப்பு தலைமைப் பிரதானி, இராணுவத் தளபதி
5th June 2020
பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் -19 பரவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா சிரேஸ்ட அதிகாரிகள் , அதிகாரிகள் மற்றும் படையினருடன் இணைந்து கி மு 3 ஆம் நூற்றாண்டில் மகிந்த தேரரால் புத்த மதம் இலங்கைக்கு அறிமுகப்படுத்தியதை நினைவுகூரும் வரலாற்று முக்கியத்துவமிக்க உன்னத பொசன் போயா தினத்தினை (ஜூன் 5) தற்போதைய தொற்று நோயை கட்டுப்படுத்தம் உறுதியுடனும் இலங்கையர்கள் அனைவரும் இத் தினத்தை அமைதியான சிந்தனையுடனும் கொண்டாடி எங்கள் தாய் நாட்டிற்கு அமைதியையும் செழிப்பையும் கொண்டு வாருமாறு கேட்டுக் கொள்கின்றனர் ! |