அனைவருக்கும் இனிய வெசாக் பண்டிகை நல்வாழ்த்துக்கள்
8th May 2020
புத்தரின் மகத்தான வாழ்கையை நினைவு கூரும் இன்றைய நாளில் பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியும் கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா உட்பட அனைத்து இராணுவ அதிகாரிகள் மற்றும் இராணுவ படையினர்கள், வாசகர்கள் மற்றும் அனைவருக்கும் ஆரோக்கியமான மற்றும் அமைதியான வெசாக் பண்டிகை நல்வாழ்துக்களை தெரிவித்துக்கொள்கின்றனர். |