ஜக்கிய அமெரிக்காவினால் இராணுவ தளபதி மற்றும் அவரது குடும்பத்தாரிற்கு விதிக்கப்பட்ட பிரயாணத் தடைக்கு இலங்கை ஆட்சேபனை
15th February 2020
பதில் பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தாரிற்கு ஜக்கிய அமெரிக்காவினால் விதிக்கப்பட்ட பிரயாணத் தடைக்கு இலங்கை ஆட்சேபனை தெரிவித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கை பின்வருமாறு; |