பாதுகாப்பு படைகள் மற்றும் பொலிஸ் தொடர்பான தேசிய ஊடக சிறப்பம்சங்கள்
2nd May 2019
இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் பொலிஸாரினால் மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான தேடுதல் மற்றும் தெளிவான நடவடிக்கைகள் தொடர்பாக பத்திரிகைகளில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக அறிக்கைகள் உள்ளூர் நிருபர்களால் வெளியிடப்பட்டுள்ளன.
www.army.lkஇணயதளத்திலிருந்து பெற்ற செய்திகள் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி தொடக்கம் மே 2 ஆம் திகதி வரை கீழ் காணப்படும் பத்திரிகைகளில் பாதுகாப்பு தரப்பினர் தொடர்பான செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
(லங்காதீப, தினமின, திவயின, மவ்பிம, அத, டேய்லி நிவுஸ், த அயிலன்ட், டெயிலி மிறர், சிலோன் டுடே, வீரகேசரி, டெமில் மிரர், மெட்ரோ நிவுஸ், தினகரன், விடிவெள்ளி, தினகுரல்) |