பொய்யான வதந்திகளை பிரச்சாரம் மற்றும் பரப்புவதை தவிர்கவும்

27th April 2019

பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பிரிவினால் இன்று மாலை (27) இராணுவ ஊடக பேச்சாளரான பிரகேடியர் சுமித் அதபத்து அவர்களால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கை தொடர்பான விளக்கம் பின்வருமாறு

(ஊடக அறிக்கை)

பொய்யான மற்றும் தவறான செய்திகளை பரப்புதல் தொடர்பான விடயம் பின்வருமாறு

பொது மக்களிற்கான அறிவிப்பாக பொய்யான மற்றும் தவறான தகவல்களை பிரச்சாரம் செய்தல் அத்துடன் தனியார் அமைப்புகள் மற்றும் இனவாத செயற்பாட்டிற்கான செயற்பாடுகள் போன்றவற்றை மேற்கொள்வதற்கு எதிராக சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படுதல் தற்கான அவசரகால நடவடிக்கையின் காரணமாக அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை பொய்யான தவறான வதந்திகள் போன்ற பரப்பப்படுதல் இவ் அவசரகால சட்டத்தின் கீழ் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்கால பாதுகாப்பு சேவைகளை கருத்திற்கொண்டு பொது மக்களிற்கு இவ்வாறான தவறான வதந்திகளை பரப்புதல் போன்ற விடயங்கள் மனித வாழ்வை பாதிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. (முற்றும்) |