2019ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு சாந்தி சமாதானம் உடையதாக அமையட்டும்
30th December 2018
இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க உயர் அதிகாரிகள் படையினர் மற்றும் சிவில் சேவகர்கள் போன்றோரின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உங்கள் அனைவருக்கும் உரித்தாகட்டும்.
இராணுவத் தளபதியவர்களின் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் பின்வருமாறு |