கஜபா படையணியினால் கர்ப்பணித் தாய் மீட்பு
24th May 2018
மாரவில தொடுவாவ, பிரதேசத்தில் 14, 143 ஆவது படைப் பிரிவின் கீழுள்ள 16 ஆவது கஜபா படையணியினால் (22) ஆம் திகதி அனர்த்தத்தினால் பாதிப்புற்ற கர்ப்பணித் தாய் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.
இந்த கர்ப்பணித்தாய் வெள்ளப் பெருக்கில் பாதிப்புக்கு உள்ளாகியிருந்த தருணத்தில் இந்த படையினரால் மீட்கப்பட்டார்.
பின்பு 16 ஆவது கஜபா படையணியின் வாகனத்தில் பாதுகாப்பாக அழைத்துச் சென்று மாரவில வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டார்.
|