மலேசியா பிரதாணி இலங்கை மற்றும் சிங்கபூர் இராணுவ தளபதிகளை சந்திப்பு
18th April 2018
மலேசியாவில் நடைப் பெற்ற பாதுகாப்பு சேவை ஆசியா கண்காட்ச்சி 2018 க்கான தேசிய மாநாட்டில் கலந்து கொண்ட இலங்கை இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்கள் சிங்கபூர் இராணுவ பிரதாணியான பிரிகேடியர் ஜெனரல் கோ ஸி ஹோ அவர்களை மலேசியா கோலலம்பூரில் (18) ஆம் திகதி சந்தித்தார்.
சிங்கபூர் இராணுவ பிரதாணியான மற்றும் இலங்கை இராணுவ தளபதிகளுக்கு இடையில் சந்திப்பு மேற் கொள்ளப்பட்டது. இச் சந்திப்பில் இராணுவம் மற்றும் பல சவால்களுக்கு முகம் கொடுப்பது பற்றியும் பல முக்கியமான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
இச் சந்திப்பை நினைவு கூரும் வகையில நினைவு சின்னங்கள் பரிமாரப்பட்டன.
|