யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் தென்னை பயிர்ச்செய்கை மீளாய்வுத் திட்டம்

23rd March 2018

2018 ஆம் ஆண்டின் இறுதிக்குள் குடா நாட்டில் 100,000 தென்னைகள் பட்டுப் போகும் நிலைமை உருவாகியமையால் அதனை நீக்குவதற்காக லுனுவில் தேங்காய் ஆராய்ச்சி மற்றும் தென்னை மீளாய்வு திணைக்களத்தினர் இணைந்து அப்பிரதேசங்களிற்கு சென்று மீளாய்வை மேற்கொண்டனர்.

இந்த ஆண்டின் நடுப்பகுதியில் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களின் அறிவுறுத்தலின் படி 6000 தேங்காய் நாற்றுகளை கடலோரக் கரையோரத்தில் ஒரு பரிசோதனை அடிப்படையில் பயிரிட்டனர்.

அரசாங்கத்தின் தற்போதைய ஏபி வாவாமு-ரத்த நாகமுவ தேசிய இயக்கிக்கு இணங்க, யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஒத்துழைப்புடன் லுனுவில தேங்காய் ஆராய்ச்சி நிறுவனத்தினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.

தென்னிந்திய ஆராய்ச்சிக் கழகத்தின் (CRI) ஐந்து வல்லுநர்கள், லுனுவில யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் அழைப்பின் பேரில் CRI இன் தலைவரோடு சேர்ந்து, அந்தப் பகுதிகளை பார்வையிட்டு, ஆய்வு மற்றும் மதிப்பீடுகளை நடத்தினர்.

இந்தத் திட்டம் குறித்து தங்கள் குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர் மற்றும் எதிர்காலத்தில் அவர்களது உதவியை வழங்குவதாகவும் கூறினார்கள்.

|