12 வது காலாட் படைப்பிரிவின் படையினரால் கொடவாய களப்பு அரிப்பு தடுப்பு

1st December 2024

ஹம்பாந்தோட்டை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் அனர்த்த முகாமைத்துவக் குழுவுடன் 12 வது காலாட் படைபிரிவின் படையினர் இணைந்து 2024 நவம்பர் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் அம்பலாந்தோட்டையில் உள்ள கொடவாய களப்பின் அரிப்பைத் தடுத்தனர்.

12 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீகேடப்ளியூடப்ளியூஎம்ஜேபிடப்ளியூ பல்லேகும்புர ஆரடப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இது மேற்கொள்ளப்பட்டது.