இராணுவ தொண்டர் அதிகாரிகள் இணைப்பதற்கான பணிகள் ஆரம்பம்
2nd March 2018
இலங்கை இராணுவ தொண்டர் படையனிக்கு இராணுவ அதிகாரிகள் (SLAVF) இணைப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த பதவிகளுக்கு 18 வயது தொடக்கம் 26 வயது வரை உட்பட்டவர்கள் உயர்தர பரீட்சைகளில் சித்தியும், விளையாட்டு திறமை சான்றிதழ்கள் மற்றும் மற்றைய தகைமைகளை கொண்டிருக்கும் நபர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்கள் மார்ச் மாதம் 19 ஆம் திகதிக்கு முன்னர் இராணுவ தொண்டர் படையணிக்கு அனுப்பவும்.
கீழ் காணப்படும் (www.army.lk/slavf) இணையத்தளங்களிலிருந்து விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்யலாம்.
மேலதிக விபரங்களுக்காக இந்த தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளவும். 0362255362 மற்றும் 0113188558 (ஆட்சேர்ப்பு அதிகாரி)
|