இராணுவ இசைக்குழு மற்றும் நுன்கலை பணிப்பகத்தினருக்கு உளவியல் விரிவுரை

1st November 2024

இராணுவ இசைக்குழு மற்றும் நுன்கலை பணிப்பக பணிப்பாளர் பிரிகேடியர் கேடிஎம்எல் சமரதிவாகர ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ். பணிப்பகத்தின் படையினருக்கு 30 ஒக்டோபர் 2024 அன்று விரிவுரை நடாத்தப்பட்டது.

மேஜர் எம்.எச்.எம்.எஸ். பண்டார எல்எஸ்சீ அவர்கள் 'தொழில், குடும்பம் மற்றும் நான்' என்ற தலைப்பில் விரிவுரையை நடாத்தினார்.

இந்த விரிவுரையில் பணிப்பகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.