22 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் 'நீரிழிவு நடைபவானி’

21st February 2018

இலங்கை நீரழிவு சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “நீரழிவு நடை பவாணி’ 22 ஆவது படைப் பிரிவு மற்றும் லயன்ஸ் கழகத்தின் ஒத்துழைப்புடன் திருகோணமலையில் இடம்பெற்றன.

ஒவ்வொரு வருடமும் நடாத்தும் இந்த நடை பவானி திருகோணமலை இந்து கலாச்சார மைதானத்திலிருந்து இருந்து ஆரம்பிக்கப்பட்டு நீரழிவு தொடர்பான விடயத்தை மக்களுக்கு விழிப்புணர்த்தும் வகையாக அமைந்திருந்தது.

திருகோணமலை லயன்ஸ் கழகத்தின் தலைவி வசந்த கமகே அவர்களது வேண்டுகோளுக்கமைய 22 ஆவது படைப் பிரிவின் ஒத்துழைப்புடன் இந்த நிகழ்வு இடம்பெற்றன.

இந்த நடைபவணிக்கு 22 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அநுர ஜயசேகர, திருகோணமலை மாவட்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் நிமல் பெரேரா, பிரதி மாவட்ட செயலாளர் திரு. எஸ் அருள் ராசா, லயன்ஸ் கழகத்தின் ஆளுனர் ரூப தேரசிங்க, இலங்கை நீரழிவு சங்கத்தின் தலைவி டொக்டர் பிரசாத் கடுலந்த இராணுவம் மற்றும் பொலிஸ் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் 250 சிவிலியன்களும் இணைந்திருந்தனர்.

ருகோணமலை மாவட்ட ஆளுநர் ரூபா தேரசிங்க, பிரதி மாவட்ட செயலாளர் திரு. அருள்ராசா, டொக்டர் பிரசாத் கதுலந்த, 22 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர்திருமதி. நிமால் பெரேரா, டி.ஐ.ஜி திருகோணமலை, திரு.அருல் ராசா, லயன்ஸ் மாவட்ட ஆளுநர் ரூபா தியரசிங்க, பொதுமக்கள் ஆளுநர் அருணா ஜயசேகர, இலங்கை சர்க்கரை வியாபார கூட்டமைப்பு, பல மூத்த இராணுவ மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் சுமார் 250 பொதுமக்கள் கலந்துரையாடல் இடம்பெற்றது.

|