வைத்தியசாலை வாட்டுகள் திருத்தியமைக்கும் பணிகளில் இராணுவத்தினர்
21st February 2018
இராணுவ பதவி நிலை பிரதானி மற்றும் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர அவர்களது தலைமையில் (20) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை இடம்பெற்றன.
இராணுவ பதவி நிலை பிரதானியின் பணிப்புரைக்கமைய இந்த பணிகள் இலேசாயுத காலாட் படையணியின் படையினரால் மேற்கொள்ளப்பட்டன.
மஹரகம வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் பிரசாத் அபேசிங்க அவர்களினால் பதவி நிலை பிரதானிக்கு விடுத்த வேண்டுகோளுக்கமைய 3 ஆம் 4 ஆம் இலக்க வாட்டுகள் இராணுவத்தினரால் திருத்தியமைக்கப்பட்டன.
இந்த நிகழ்விற்கு இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதி, சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் பங்கேற்றுக் கொண்டனர்.
|