இலங்கை பீரங்கிப் படையணியின் கேணல் டி.எம்.பி.பீ.பி திஸாநாயக்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ காலமானார்
7th October 2024
இலங்கை பீரங்கிப் படையணியின் கேணல் டி.எம்.பி.பீ.பி திஸாநாயக்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் திங்கட்கிழமை (07) காலை மாரடைப்பு காரணமாக காலமானார்.
அவரது பூதவுடல் தற்போது பொரளை ஜயரத்ன மலர்ச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது. பூரண இராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் புதன்கிழமை (ஒக்டோபர் 09) மாலை பொரளை பொது மயானத்தில் நடைபெறும்.