241 வது காலாட் பிரிகேட் ஒருங்கமைப்பில் கடற்கரையில் சிரமதான பணி

30th September 2024

இலங்கை இராணுவத்தின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 241 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எல்எஸ்டிஎன் பத்திரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டலின் கீழ், 241 வது காலாட் பிரிகேட் 2024 செப்டெம்பர் 28 அன்று அக்கரைப்பற்று பாலமுனை கடற்கரை பூங்காவில் சிரமதான பணியை மேற்கொண்டது.

படையினருடன் பல்வேறு அரச அதிகாரிகளுடன் இணைந்து கடற்கரையை சுத்தம் செய்யும் முயற்சியை மேற்கொண்டனர்.