பூநகரின் புனித மேரி தேவாலயத்தின் புதிய அல்தார் ஆடைகள் வழங்கல்

12th August 2024

552 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் சிடி வெலகெதர யூஎஸ்பீ ஐஜீ மற்றும் 22 வது விஜயபாகு காலாட் படையணியின் ஒருங்கிணைப்புடன் 11 ஆகஸ்ட் 2024 அன்று பூநகரின் உள்ள புனித மேரி தேவாலயத்தில் சிறுவர்களுக்கு ஆறு புதிய அல்தார் சிறுவர் ஆடைகள் விநியோகிக்கப்பட்டன.

'ஷா சிலோன்' உரிமையாளரான திருமதி ஷர்மிகா குவேஜுவினால் இந்த ஆடைகள் நன்கொடையாக வழங்கப்பட்டதுடன் அவர் படையணி தலைமையகத்தில் உள்ள படையினர் மற்றும் சிவில் ஊழியர்களின் பிள்ளைகளுக்கு அத்தியாவசிய பாடசாலை உபகரண பொதிகளையும் வழங்கினார்.