10 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினரால் மாறன் பாலர் பாடசாலை சிறார்களுக்கு மதிய உணவு
6th August 2024
10 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினரால் 31 ஜூலை 2024 அன்று கொள்ளவிலான்குளம் மாறன் பாலர் பாடசாலையின் சிறார்களுக்கு மதிய உணவு வழங்கப்ப ட்டது.
இத் திட்டம் 561 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் பிடி பெர்னாண்டோ யூஎஸ்பீ எச்டிஎம்சீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டலின் கீழ் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.