விடுவிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்களுக்கு இராணுவத்தினரால் உதவி

31st December 2017

அரச நிபந்தனைகளுக்கமைய முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் பாரமரித்து வந்த 133.34 ஏக்கர் நிலப்பரப்பு உரிமையாளர் 43 பேருக்கு (29) ஆம் திகதி வௌளிக்கிழமை இராணுவத்தினரால் அழைத்து சென்று அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது.

முல்லைத்தீவு பாதுகாப்பு படை தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்களது பணிப்புரைக்கமைய தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரியான பிரிகேடியர் பீ.பி.எஸ் டி சில்வா அவர்களின் தலைமையில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த இராணுவத்தினரது பணிகளை முன்னிட்டு பொதுமக்களால் இராணுவத்தினருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

|