பிரித்தானிய பொலிஸ் பிரதிநிதி இராணுவத் தளபதியைச் சந்திப்பு

26th October 2017

பிரித்தானிய பொலிஸ் பிரதிநிதியான சேர் ஹர்க் ஓர்ட் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களை நேற்றய தினம் (25) புதன் கிழமை காலை வேளை இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தார்.

இதன் போது இவ்விருவருக்கும் இடையே பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டதோடு பாதுகாப்பு அமைச்சின் சட்டம் மற்றும் ஒழுங்கின் ஒருங்கிணைப்பு அதிகாரியான கொமடோர் கணிஷ்க குலரத்ன (ஓய்வு) போன்றவரும் கலந்து கொண்டார்.

இச் சந்திப்பின் இறுதியில் இவ்விருவருக்குமிடையே நினைவுச் சின்னங்களும் கையளிக்கப்பட்டன.

|