பாதுகாப்பு செயலாளர், இராணுவ தளபதியினால் தியான மத்திய நிலையத்திற்கு அடிக்கல் நாட்டு நிகழ்வு
22nd October 2017
கந்துபொட சர்வதேச தியான மத்திய நிலையத்திற்கு (21) ஆம் திகதி பாதுகாப்பு செயலாளலரான கபிர வைத்தியரத்ன , இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக மற்றும் முன்னாள் இராணுவ தளபதி தயா ரத்னாயக அவர்களின் பங்களிப்புடன் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.
இந் நிகழ்விற்கு கந்துபொட சர்வதே மத்திய நிலையத்தின் தலைவரும் பௌத்த மத குருமான தியசென்புர விமல கிமி தேரர், இராணுவ சமிக்ஞை பிரதானி மேஜர் ஜெனரல் அஜித் விஜேசிங்க மற்றும் இராணுவ உலவியல் பணியகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் அதுல ஹென்னதிகே அவர்களும் கலந்து கொண்டனர்.
|