அமெரிக்க பாதுகாப்பு பிரதி செயலாளர் இராணுவ தளபதியை சந்திப்பு

14th October 2017

தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான அமெரிக்க பிரதி உதவிப் பணிப்பாளரான ஜோசப் பெலட்டர் இன்று காலை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயகவை சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது இருவருக்கும் இடையில் இருதரப்பு முக்கியதுவம் மற்றும் பரஸ்பர உறவு மற்றும் பாதுகாப்பு முன்னேற்றம் தொடர்பான முக்கியமான கலந்துரையாடல் இடம்பெற்றது.

இறுதியில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட இந்த சந்திப்பையிட்டு நினைவு சின்னங்கள் பரிமாறப்பட்டது.

|