இராணுவ குதிரை ஓட்டுணரகள் போட்டியில் பங்கு பற்றி வெற்றி

3rd October 2017

இலங்கை ஈக்வெஸ்ட்ரியன் அசோஸியேஷனினால் கண்டியில் ஒழுங்கு செய்யப்பட்ட ரைடிங் போட்டியில் இலங்கை இராணுவத்தின் ஐந்து படை வீரர்கள் கலந்து கொண்டு மூன்று வெற்றி கிண்ணங்களை பெற்று இலங்கை இராணுவத்திற்கு கௌரவத்தை பெற்று தந்தனர்.

இலங்கை இராணுவ சேவை படையணியின் மேஜர் ரோஹன உடரடகே உயர் மட்ட குதிரை பந்தய வீரர்களுடன் ஞாயிற்றுக் கிழமை விக்டோரியா கால்ப் ரிசோர்ட் போட்டியில் கலந்து வெற்றயிட்டு 5 கிண்ணங்களை பெற்று கொண்டார்.

இந்த குதிரையோட்ட போட்டியில் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த வீர்ரகளான இராணுவ படைக்கல சிறப்பணியான சுரங்க, பொம்படியர் கேடீஎஸ் நவரத்ன கலந்து கொண்டனர்.மேலும் சேவை படையணியின் படை வீரர் டீபீகே அபேவிக்ரம கலந்து கொண்டு முதலாவது இடத்தை பெற்றுக் கொண்டார்.

2003 ஆம் ஆண்டு இந்த குதிரைப் படை நிறுவப்பட்டு முதல் தடைவையாக இந்த குதிரைகள் கிராஸ் ரைடிங் போட்டியில் பங்கேற்றது.

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயகவின் வழிக் காட்டலின் கீழ் இராணுவ எகடமியின் கட்டளை அதிகாரியான பிரகேடியர் பிரியந்த சேனாரத்னவின் தலைமையில் இந்த போட்டிகளுக்கான குதிரைகள் பங்கேற்றப்பட்டன.

கண்டியில் 10 தடை தாண்டி போட்டிகளில் 15 நிமிட நேர எல்லைக்குள் ஓடி முடித்து வெற்றிகளை பெற்றுக் கொண்டணர். மேலும் எதிர் காலத்தில் கிராஸ் நாட்டில் குதிரைச்சவாரி குதித்து ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளக் கூடிய வாய்ப்பு இந்த போட்டியினுாடாக பெற்றுக் கொள்ள முடியும்.

|