அகங்கமயில் இராணுவத்தினர் மீட்பு பணிகளில்

18th September 2017

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 58 ஆவது படைப் பிரிவின் மேற்பார்வையின் கீழ் 16ஆவது தொண்டர் கெமுனு ஹேவா படையணி இலங்கை பொலிஸார் ,விமானப் படையினர் மற்றும் பொது மக்களது ஒத்துழைப்புடன் (18) ஆம் திகதி இந்த மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர அவர்களின் பணிப்புரைக்கு அமைய 58ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் சுமித் அத்தபத்து அவர்கள் விரைவாக செயல்பட்டு 16ஆவது கெமுனு ஹேவா படையணியினரால் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

|