பணிநிலை சார்ஜன் எஸ் ஏ தர்ஷனவிற்கு சீன தடகளப் போட்டி – 2024ல் தங்கப் பதக்கம்

28th May 2024

இலங்கை பீரங்கி படையணியின் பணிநிலை சார்ஜன் எஸ் ஏ தர்ஷன 2024 சீன 2வது பெல்ட் அண்ட் ரோட் உலக தடகள அழைப்பிதழ் 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் 45.48 வினாடிகளில் ஓடி முதலிடத்தைப் பெற்றார்.

அவரது சிறந்த திறன் அவரை பாரீஸ் தரவரிசையில் 51 வது இடத்திற்கு உயர்த்தியுள்ளதுடன் அதில் 48 விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெறுவார்கள். 2வது பெல்ட் அண்ட் ரோட் உலக தடகள அழைப்பிதழ் போட்டி 25 மே 2024 அன்று ஆரம்பமாகியதுடன் 30 மே 2024 அன்று நிறைவடையும்.

(வீடியோ மற்றும் படங்கள் - www.ceylonathlatics.com)