வெசாக் பண்டிகை நிகழ்வூகள் இராணுவ பங்களிப்புடன்
12th May 2017
இராணுவ தலைமையக வழிக்காட்டலின் கீழ் இராணுவ படையணி வீரர்கள்; பனாகொடை மற்றும் பாராளுமன்ற மைதானம், ஜனாதிபதி செயலாளர் காரியாலாய கொல்லுப்பிட்டி லேக்ஹவூஸ் பிரதேசத்திலும் நடைபெற்ற நிகழ்வில்; பங்கேற்பை வழங்கியூள்ளனர்.
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த சில்வா அவர்களின் தலைமையில் இராணுவ தலைமையம்இ மேற்கு பாதுகாப்பபடைத் தலைமையகம் இராணுவ பௌத்த சங்கத்தினால் ஒழுங்குசெய்யப்பட்டது.
தேசிய வெசாக் தினமானது மே மாதம் 07 ஆம் திகதி தொடக்கம் 14 ஆம் திகதி வரை ஒழுங்கு செய்யப்பட்ட நிலையில் இராணுவ தளபதியின் வழிக்காட்டலின் கீழ் பாதுகாப்;பு படைத் தளைபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்கவின் தலைமையில் இடம்பெறுகின்றது.
மேலும் மேற்கு பாதுகாப்புபடைத் தலைமையகம் காலிமுகத்திடத்தில் இருந்து கோட்டைவரையான வீதிகளில் 300 வெசாக் கூடுகள் நிர்மானிக்கப்பட்டு தொங்கவிடப்பட்டுள்ளது.
அதனைப் போல் யாழ்ப்பாணம் இகிழக்குமாகாணம்இ கிளிநொச்சிஇ முல்லைத்தீவூஇ வவூனியாபோன்றமாவட்டங்களில் இராணுவ பாதுகாப்பு கட்டளை தளபதிகளின் பங்களிப்புடன் இடம்பெற்றது.
|