'2017 ஆம் ஆண்டிற்கான கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கு – நேரடி தொலைக் காட்சி சேவை மற்றும் இணையதளங்களில் காணலாம்.

25th August 2017

இலங்கை இராணுவத்தின் '2017 ஆம் ஆண்டிற்கான கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கு - பிரதான நிகழ்வுகள் நாளை (ஆகஸ்ட் 28) ஆம் திகதி பண்டாரநாயக சர்வதேச நினைவு மகாநாட்டு மண்டபத்தில் ஆரம்ங்குபமாகிறது. தயவுசெய்து,நேரடி வழிகாட்டல்களுக்கு மேலே உள்ள இணைப்பை கிளிக் செய்வதற்கு வாசகர்கள் கேட்கப்படுகிறார்கள்.

இங்கு கிளிக் செய்க. கருத்தரங்கு இணையதளம் –www.defseminar.lk

|